காதில் சீழ்வடிதல் குணமாக்கும் தும்பைப்பூ, இலை
ஒரு கை பிடிதும்பைப்பூ, சிறிது பெருங்காயம் சேர்த்து மைய அரைத்து அதனுடன் சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாக காதிற்கு விட்டு வர காதில் சீழ்வடிதல் குணமாகும். தும்பை இலையை அரைத்து, உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும்.அதனால் ஏற்பட்ட தடிப்பும்,அரிப்பும் மறையும்.
0
Leave a Reply